Saturday 22 September 2012

நல்ல லாபம் தரும் பேப்பர் ப்ளேட் தொழில்..



பேப்பர் ப்ளேட் தொழில்



சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காதவை பேப்பர் தட்டுகள். ஆடம்பரமாகவும் இருக்கும். வாழை இலை, பிளாஸ்டிக் தட்டுகளுக்கு மாற்றாக விளங்கும் இவற்றை தயாரித்து விற்றால் நல்ல லாபம் பார்க்கலாம். வட இந்தியாவில் மிக குறைந்த விலையில் மெஷின் கிடைக்கின்றது.இந்த மெஷினை மிக இலகுவாக இயக்கலாம்.

 மின் தடை இல்லாமல் இருந்தால், ஒரு நாளில் 10 ஆயிரம் பிளேட் தயாரிக்கலாம். ஒரு பிளேட்டுக்கு 20 பைசா லாபம். மாதம் ரூ.18 ஆயிரம் லாபம். அலுவலகம், வீடு ஆகியவற்றில் நடைபெறும் விசேஷங்களில் பேப்பர் பிளேட் பயன்பாடு அதிகரித்து வருவதால் தயாரித்தவுடன் விற்று விடுகிறது.
இதனால் நல்ல லாபம் கிடைக்கிறது. வீட்டில் இருந்தபடியே செய்வதற்கு ஏற்ற தொழில் இது. நீண்ட நாள் ஸ்டாக் வைத்து விற்கலாம். நல்ல வருமானமும் கிடைக்கும்.
இயந்திரங்கள் நிறுவ 10 அடி நீள, அகலத்தில் ஒரு அறை, தேவையான பேப்பர், உற்பத்தியான பிளேட்களை இருப்பு வைக்க மற்றொரு அறை, 1.5 ஹெச்பி சாதாரண மின் இணைப்பு .
உற்பத்தி பொருட்கள்: பாலிகோட் ஒயிட் பேப்பர்  GSM Paper  80gsm to 140 gsm மற்றும் பேக்கிங் கவர், லேபிள், செலோ டேப். கிடைக்கும் இடங்கள்: பேப்பர் பிளேட் மெஷின் சென்னை, கோவை உள்ளிட்ட பெருநகரங்களிலும், பேப்பர்களில் பாலிகோட் ஒயிட், சில்வர் திக் ஆகியவை சிவகாசி, சில்வர் நைஸ் டெல்லி, புரூட்டி பேப்பர் திக், நைஸ் ஆகியவை  வட இந்தியாவில் மலிவாக கிடைக்கின்றன. 
 கேட்டரிங் நடத்துபவர்கள், சமையல் ஏஜென்ட்கள், விழாக்கள், Wine Shops,அன்னதான நிகழ்ச்சி நடத்துபவர்கள் பேப்பர் பிளேட்களை வாங்குகிறார்கள். அவர்களுக்கு நேரடியாக சப்ளை செய்யலாம். கடைகளுக்கும் சப்ளை செய்யலாம். தரம், குறைந்த லாபம், நேரடி அணுகுமுறை இருந்தால் நிறைய ஆர்டர் கிடைக்கும்.


Fully Automatic Machine.
உற்பத்தியை துவக்கும் முன்பு டை மெஷினை 90 டிகிரிக்கு சூடேற்ற வேண்டும்ரோலாக உள்ள பேப்பரை மெஷினில் இணைத்து விட்டால் தானாக அச்சிட்டு கட் செய்து கொண்டு ப்ளேட்டாக நமக்கு தந்து விடும்.ஒரு நபர் மட்டும் போதும்.சிங்கில் டை,மற்றும் டபுள் டையும் உண்டு.






Manual Automatic Machine







தயாரிப்பது எப்படி?

கட் செய்த பேப்பர்களை பிளேட் டை மெஷினில் உள்ள அச்சின் மேல் வைத்து இயக்கினால் பேப்பரின் ஓரங்கள் வளைந்து பிளேட்களாக மாறும். பேப்பரை பிளேட்டாக வளைக்க டை மெஷின் 5 டிகிரி வெப்பம் இருக்க வேண்டும். அதற்கு உற்பத்தியை துவக்கும் முன்பு டை மெஷினை 90 டிகிரிக்கு சூடேற்ற வேண்டும்.
நிமிடத்திற்கு 30 பிளேட் தயாராகும். 40 பிளேட்களாக பிளாஸ்டிக் பேப்பரில் சுற்றி செலோ டேப் ஒட்டி பேக்கிங் செய்ய வேண்டும். இப்போது பேப்பர் பிளேட் விற்பனைக்கு தயார்.
பேப்பர் பிளேட் இயந்திரங்களை விற்பனையகங்களில் பார்வையிடலாம். அரை மணி நேரத்தில் இயக்குவதை கற்றுக் கொள்ளலாம். எளிய தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் இந்த தொழிலுக்கு மதிப்பு கூடி வருவதால் வங்கிகள் எளிதாக கடன் உதவி வழங்குகின்றன.
உற்பத்தியை வட இந்தியாவிலும் விற்கலாம்,ஏனென்றால் அங்கு அதிகமாக பயன் படுத்தபடுகிறது.

4” ப்ளேட் முதல் 12” ப்ளேட் வரை தயாரிக்கலாம். ஒரே மெஷினில் தயாரிக்கலாம். தனி மெஷிங்களும் உண்டு.


டோனா ப்ளேட் எனப்படும் மலிவு விலை ப்ளேட் வட இந்தியாவில் விற்க்கபடுகிறது.

சிறிய முதலீட்டில் தொழில் தொடங்க,மற்றும் தொடங்கியவர்கள் ஆலோசனைகள் பெற தொடர்பு கொள்ளவும்.






Emai: peperplatemachine@gmail.com

27 comments:

  1. Thanks to M/S தொழிற்களம் குழு....

    ReplyDelete
  2. சார் நான் fully automatic single die machine வைத்து உள்ளேன் எல்லா விதமான Die உபயோகிக்கலாம

    ReplyDelete
    Replies
    1. Evlo mudhaleedu seidhal evlo laabam kidaikkum. Machine price evlo?

      Delete
    2. Hi I m Ramkumar my WhatsApp num 9095646541 pls msg pannunga UNGA help konjam venum

      Delete
  3. Paper plate manufactueing company near by kumbakonam adddress phone number please

    ReplyDelete
  4. Casino City, NJ 08401 - Mapyro
    Find the best casino 용인 출장안마 city 남양주 출장샵 in 동해 출장마사지 New Jersey near I-95, Exit 99 and Exit 99. Casino 서산 출장샵 City, New Jersey, United States, Near I-95, 대전광역 출장안마 Exit 99

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Dreaming of becoming the businessman of your own trade? Foodmart Agro Engineering, the heartbeat of India's entrepreneurial spirit, is your trusted companion. Specializing in the production and supply of top-notch machinery, Foodmart Agro Engineering stands as a leading manufacturer, with a prime focus on paper plate making machines and various other innovative devices. visit us: Foodmart Agro Engineering.

    ReplyDelete
  7. Thank you for posting such a useful informative. :- if you want to know about how to establish khoya machine khoya machine manufacturing business and earn lot of profit visit :- Foodmart Agro Engineering.

    ReplyDelete
  8. Thanks for this amazing article,
    Kurkure making machine- Laghu Udyog is kurkure roaster machine manufacturer and kurkure puff extruder machine supplier in Varanasi, India. For buy Kurkure making machine Visit our website https://www.laghuudyogindia.com/

    ReplyDelete
  9. nice, if you want to start your own business. Contact Laghu Udyog Bhopal.

    ReplyDelete
  10. Armind Industries deliver exceptional efficiency and precision notebook making machine for large-scale production. These machines automate cutting, binding, and printing, ensuring consistent quality and reducing labor costs. With customizable options for various notebook styles and sizes, they are ideal for manufacturers seeking high productivity and superior output. Enhance your production line with Armind Industries.

    ReplyDelete
  11. ASVR Engineering pioneers all in-one paper plate making machine, progressing the industry with innovative designs and advanced technology. Our machines offer seamless production, high efficiency, and eco-friendly operations. Join us in crafting sustainable solutions for packaging needs worldwide. Experience excellence with ASVR Engineering – your trusted partner in paper plate manufacturing.

    ReplyDelete
  12. FOOD MART AGRO pioneers paper plate-making machine, progressing the industry with innovative designs and advanced technology. Our machines offer seamless production, high efficiency, and eco-friendly operations. Join us in crafting sustainable solutions for packaging needs worldwide. Experience excellence with FOOD MART AGRO– your trusted partner in paper plate manufacturing.

    ReplyDelete
  13. ASVR ENGINEERING slipper-making machine, is top-notch! With cutting-edge technology and robust design, they enhance productivity and quality. Our experience with ASVR ENGINEERING has been outstanding; their commitment to excellence is commendable. If you're looking for reliable slipper-making machines, look no further than ASVR ENGINEERING. They exceed expectations every time.

    ReplyDelete
  14. Laghu Udyog Bharat offers reliable paper plate making machines, perfect for starting or expanding your small business. Their machines are efficient, easy to use, and backed by excellent customer support. If you're looking to venture into eco-friendly product manufacturing, this company is a top choice. LaghuUdyogBharat

    ReplyDelete
  15. Are you looking for high-quality pouch packing machines in Delhi? ASVR ENGINEERING offers a wide range of reliable and efficient pouch packaging solutions. Our machines are designed to handle various packaging needs, ensuring precision and durability. With years of industry expertise, ASVR ENGINEERING is your go-to provider for advanced packaging machinery. Enhance your production line with our state-of-the-art equipment.

    ReplyDelete
  16. Need to make chapati-making easier? ASVR ENGINEERING has you covered! Their chapati making machine in Delhi does all the heavy lifting, so you get perfectly cooked chapatis without the hassle. Whether you run a restaurant or simply need to raise production, these machines are dependable, easy to use, and made for the job. Give ASVR ENGINEERING a try—you won’t regret it.

    ReplyDelete
  17. Are you looking for a trustworthy chapati making machine in Ranchi? FOODMART AGRO, founded in 2008, offers top-quality machines designed for efficiency and durability. Whether you run a small eatery or a large food business, our roti making machines ensure consistent, high-quality production. Trust FOODMART AGRO to boost your productivity with machinery that delivers excellent results every time.

    ReplyDelete
  18. "ASVR ENGINEERING has established itself as a leading supplier of detergent powder making machine in Delhi, offering a range of solutions tailored to the needs of various businesses. Their machines combine durability with cutting-edge technology, ensuring high efficiency and minimal maintenance. Whether for small startups or large manufacturing units, ASVR ENGINEERING provides reliable and scalable options, allowing businesses to enhance productivity and meet market demands. With a reputation for excellence and a focus on customer satisfaction, ASVR ENGINEERING is a trusted partner in the detergent manufacturing industry."

    ReplyDelete
  19. FOODMART AGRO provides top-of-the-line detergent powder making machine that excel in efficiency, precision, and durability. Designed with the latest technology, our machines guarantee consistent quality, low operational costs, and easy maintenance. Tailored to meet diverse production requirements, FOODMART AGRO’s solutions empower businesses to maximize their potential in the detergent industry.

    ReplyDelete
  20. If you're looking for a reliable wire nail making machine in Ranchi, FOODMART AGRO offers the best solutions. As a leading manufacturer of heavy industrial machines, FOODMART AGRO provides a wide range of high-quality wire nail making machines designed to meet diverse production needs. Whether you need a manual or automatic machine, our options ensure efficiency, durability, and top performance for your business. Plus, our competitive pricing, excellent customer service, and after-sales support make us the preferred choice for many entrepreneurs in Ranchi. Choose FOODMART AGRO for all your wire nail making machine requirements and take your business to the next level.

    ReplyDelete
  21. Are you looking for a reliable chapati making machine in Delhi? Check out ASVR ENGINEERING, a leading manufacturer of high-quality, automated chapati machines. Whether you need it for commercial use or a large-scale operation, ASVR offers durable and efficient machines that can significantly reduce labor and improve production. With years of experience and a reputation for excellence, ASVR ENGINEERING is your go-to choice for chapati making solutions in Delhi.

    ReplyDelete
  22. Investing in a paper plate making machine in Ranchi is a smart move for businesses aiming to meet the demand for eco-friendly products. FOODMART AGRO offers reliable machines that ensure efficient production and cost-effectiveness, helping entrepreneurs grow in this expanding market.

    ReplyDelete